Map Graph

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் என்பது சென்னையில் அமைந்துள்ள ஒரு சங்கமாகும். இது தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்களுக்க அமைக்கப்பட்ட ஒரு தொழிற்சங்கமாகும். 1998 சூலை 18 அன்று உருவாக்கப்பட்ட இந்த சங்கமானது, நலிந்த திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஒரு அறக்கட்டளையைக் கொண்டுள்ளது. இந்த சங்கமானது திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும், பல்வேறு சமூக-அரசியல் பிரச்சினைகளுக்கு கூட்டாக எதிர்ப்பு தெரிவித்ததும் உள்ளது.

Read article